Breaking News

பாடசாலை தரவுகள் நிகழ்நிலைப்படுத்தல் செயற்பாடு முன்னெடுப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தின் தரவுகளை நிகழ்நிலைப்படுத்தல் தொடர்பான விளக்கமளிப்பு ஆசிரியர்களுக்கு இன்று(20) முன்னெடுக்கப்பட்டது.
வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் அவர்களினால் இவ்விளக்கமளிப்பு செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.

No comments