உற்பத்தி அறுவடை

தரம் 5 மாணவர்களினால் பாடசாலையில் அமைக்கப்பட்ட சிறிய தோட்டத்தில் உற்பத்தியான மரக்கறி வகைகளை அறுவடை செய்யும் செயற்பாடு இன்று(02.04.2025) இடம்பெற்றது.

வகுப்பாசிரியர் ம.கேதீஸ்வரன் இச்செயற்பாட்டினை மாணவர்களுடன் இணைந்து முன்னெடுத்திருந்தார்.

 






No comments