Breaking News

உயர்தர மாணவர்களை வழிப்படுத்தும் செயற்பாடு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் செயற்பாடு இன்று(03.04.2025)  முன்னெடுக்கப்பட்டது.

வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் இச்செயற்பாட்டினை மேற்கொண்டார். இதன்போது மாணவர்களின் உயர்தர பாடத்தெரிவு பல்கலைக்கழகத் தெரிவு போன்ற பல்வேறான விடயங்கள் தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டன.






No comments