மாதிரி கற்பித்தல்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(01.04.2025) திறன் பலகை ஊடான மாதிரி கற்பித்தல் செயற்பாட்டில் திருமதி சுகனியா பவானிதன் ஈடுபட்டார்.

இதன்போது, கற்பித்தலின் போதான சிறந்த விடயங்களும், மாற்றியமைக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.




No comments