அறிவிப்பு பயிற்சி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் ஆர்வமும் விருப்பும் கொண்ட மாணவர்களுக்கு அறிவிப்பு பயிற்சி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. (22.04.2025)

இணைப்பாடவிதான செயற்பாட்டின் மூலமாக மாணவர்களின் ஆளுமையை விருத்தி செய்தல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையிலும் எண்ணக்கருவிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

சமூகத்திற்கு தேவையான மாணவர்களை வழங்கும் பொருட்டு இச்செயற்பாடு செயற்படுத்தப்பட்டு வருகின்றது.















No comments