100வீத கௌரவிப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(03.04.2025) பெப்ரவரி, மார்ச் மாதங்களில் 100வீத வரவினைப் பெற்ற மாணவர்கள் பாராட்டி கொரவிக்கப்பட்டனர்.








No comments