Breaking News

வீதியின் ஓரங்களை துப்பரவு செய்யும் பணி

பாடசாலைக்கு வருகைதருகின்ற பிரதான வீதியின் ஓரங்களை துப்பரவு செய்யும் பணியினை 20.03.2025ஆம் திகதி மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய சாரண மாணவர்கள் முன்னெடுத்தனர். 





No comments