உடைந்த தளபாடங்களை திருத்தும் செயற்பாடு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் உடைந்த நிலையில் காணப்பட்ட கதிரை, மேசைகளை திருத்தும் செயற்பாட்டை இன்று( ) முன்னெடுத்தனர்;.

வித்தியாலய அதிபர் வ.துசாந்தன், மாணவர்கள் இணைந்து இச்செயற்பாட்டினை மேற்கொண்டனர்.







No comments