Breaking News

தரம் 5 மாணவர்களின் பெற்றோர்களுடனான ஒன்றுகூடல்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலத்தில் தரம் 5 மாணவர்களின் அடைவுமட்டத்தினை அதிகரிக்கும் பொருட்டு பெற்றோர்களுடனான கலந்துரையாடல் இன்று(04.03.2025) இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.

 







No comments