பழைய மாணவர்களுடனான ஒன்றுகூடல்

மட்டக்களப்ப மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(14.02.2025) பழைய மாணவர்களுடனான ஒன்றுகூடல் இடம்பெற்றது. இதன்போது பாடசாலையில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் அதற்கு பழைய மாணவர்களின் ஒத்துழைப்பு தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.







No comments