தைப்பொங்கல் விழா

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(24.01.2025)  தைப்பொங்கல் விழா இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்றது.


















No comments