இலவச சீருடை வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில்  கல்வி பயிலும் தரம் 1 - 5 வரையான மாணவர்களுக்கு இன்று(03.01.2025) எமது சமூகம் அமைப்பினரால் இலவச சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன.








No comments