பாடசாலை அபிவிருத்திச் சங்க பொதுக்கூட்டம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில்  பாடசாலை அபிவிருத்திச் சங்க கூட்டம் இன்று(10.01.2025) வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது புதிய நிர்வாக சபையு; தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






No comments