Breaking News

வாய்ப்பாடு போட்டி



ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கணித அறிவை விருத்தி செய்யும் பொருட்டு வாய்ப்பாடு போட்டி இன்று(28.10.2024)  இடம்பெற்றது. 


தரம்-01: 

1.செ. யசாந்த்

2.ப. நவநிதா

3.அ. லக்சிதன்


தரம்-02

1.தெ. கவிஷாளினி

2.ச. சக்சிக்கா

3.இ. யோகிதா


தரம்-03

1.சு. கோபிகா

2.ஞா. டிவானுஜா

3.க. ருக்சாயினி


தரம்-04

1.றே. ஹம்சிகா

2.ப. டிதர்சன்


தரம்-05

1.செ. பிரவினா

2.டி. லஸ்மிதா

No comments