Breaking News

உள விழிப்புணர்வு


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(29.10.2024) உள விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. 


சக்திபாசல செயற்றிட்டத்திற்கு அமைய இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது








No comments