Breaking News

கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தினால் தளபாடங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்திற்கு கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தினால் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

திறன்வகுப்பறை, கணினி அறை போன்றவற்றிற்கான ஆறு மேசை மற்றும் அதற்கான இருக்கை வாங்குகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







No comments