Breaking News

பாடசாலைக்கு நேரம் பிந்திவரும் மாணவர்களை அறிக்கைப்படுத்தல்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்திற்கு பிந்திவரும் மாணவர்களின் விபரங்கள் அறிக்கைப்படுத்தப்படுவதுடன், உரிய மாணவர்களுடனும்,   பெற்றோர்களுடனும்  கலந்துரையாடல்  இடம்பெறுகின்றன.






No comments