Breaking News

தேசிய கல்விக்குறிக்கோள்கள் தொடர்பில் சமூக விழிப்புணர்வு

தேசிய கல்விக் குறிக்கோள்கள், தேர்ச்சிகள் தொடர்பில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு 10.07.2024ஆம் திகதி இன்று பாடசாலையின் அதிபர் வ.துசாந்தன் தெளிவுபடுத்தியதுடன், இதற்கான பெற்றோர்களின் பங்களிப்பு தொடர்பிலும் கலந்துரையாடினார்.



No comments