மெல்லக்கற்கும் மாணவர்களுக்கான விசேட மதிப்பீடு
2024இல் சகல மாணவர்களையும் 40புள்ளிகளுக்கு மேல் அனைத்துப்பாடங்களிலும் பெற வைப்பதினை நோக்காகக் கொண்டு மெல்லக்கற்கும் மாணவர்களுக்கான விசேட மதிப்பீட்டின் முதலாம் கட்டம் இன்று இடம்பெற்றது.
இதில் தரம் 3 – 5 வரையான வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்கள் மதிப்பிடப்பட்டனர். மதிப்பீட்டை தொடர்ந்து பரிகாரச்செயற்பாடும் அதனைத் தொடர்ந்து மீண்டும் பரிகாரச் செயற்பாடும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் அவர்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைய இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
No comments