Breaking News

40புள்ளிகளை மாணவர்களை பெற வைப்பதற்கான விசேட வேலைத்திட்டம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயில்கின்ற தரம் 3 – 11 வரையான மாணவர்கள் அனைவரையும் தவணைப்பரீட்சைகளில் 40புள்ளிகளுக்கு மேல் பெற வைப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆசிரியர்களுடன் இ;ன்று(13.03.2024) கலந்தாலோசிக்கப்பட்டது.

2024ஆம் கல்வி ஆண்டில் இந்நோக்கினை அடையும் பொருட்டு செயற்றிட்டங்கள் வகுக்கப்பட்டன.






No comments