பாடசாலை அபிவிருத்திச் சங்க கூட்டம்
பாடசாலை அபிவிருத்திச் சங்க கூட்டம் வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதன்போது கடந்த கூட்டறிக்கை வாசிக்கப்பட்டதுடன், கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 2024இல் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் 2023இல் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள், பாடசாலை உத்தேச வரவு செலவு போன்றன இதன்போது முன்வைக்கப்பட்டன.
No comments