Breaking News

100வீத வரவு கௌரவிப்பு

மாசி மாதம் 100வீதம் வரவு பெற்ற மாணவர்கள் இன்று பரிசில் வழங்கி பாராட்டப்பட்டனர். இதன்போது பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




No comments