Breaking News

வகுப்புக்களுக்கு பெயர்பலகை இடும் செயற்பாடு

வகுப்பறைகள் அனைத்திற்கும் பெயர்பலகை இடும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது. வித்தியாலய அதிபர், ஆசிரியர் ம.கேதீஸ்வரன் ஆகியோர் இணைந்து இச்செயற்பாட்டை முன்னெடுத்தனர். இதற்கு பழைய மாணவர்களான பு.ரிசாந்தன், கிந்துஜன் ஆகியோரும் சரீர உதவியை வழங்கினர்.





No comments