Breaking News

சுற்றுமதில் பூசும் செயற்பாடு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் 15வருடங்களுக்கும் மேலாகப் பூசாப்படாமலிருந்த 18துண்டுகள் முன்புறமும் பின்புறமும் வித்தியாலய அதிபரின் முயற்சியினால் சமூகத்தின் பூரண ஒத்துழைப்போடு பூச்சு வேலைகள் இன்று (19.07.2023) முன்னெடுக்கப்பட்டன.









No comments