Breaking News

பாடசாலைமட்ட சமூக விஞ்ஞானப்போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பாராட்டு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய பாடசாலை மட்ட சமூக விஞ்ஞானப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு இன்று(04.07.2023) பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.





No comments