Breaking News

சமூக விஞ்ஞான கண்காட்சி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் சமூக விஞ்ஞான கண்காட்சி(16) இன்று இடம்பெற்றது.

வரலாறு, குடியியல், புவியியல் பாடங்களில் உள்ள விடயங்கள், பொருட்கள் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.


















No comments