சாதாரண தர மாணவர்களுக்கு செயலமர்வு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(10) இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயலமர்வு ஆரம்பமானது.
தொடர்ச்சியாக ஒன்பது நாட்களுக்கு இச்செயலமர்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாடசாலை ஒழுங்கு படுத்தலில் இடம்பெறவுள்ளது.
No comments