நீர்சுத்திகரிப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு
கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் பொருட்டு, வேள்ட்விஸன் நிறுவனத்தினால் நீர்சுத்திகரிப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வேள்ட்விஸன் நிறுவனத்தின் உத்தியோகத்தர் யேசுதாசன், வித்தியாலயத்தின் அதிபர் சா.விக்னேஸ்வரன் அவர்களிடம் நீர்சுத்திகரிப்பு உபகரணங்களை வழங்கி வைத்தார்.
பாடசாலை சுகாதார கழகத்தின் ஊடாக சுத்தமான குடிநீரை மாணவர்களுக்கு வழங்கும்பொருட்டு, இப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.