சிரமதானப்பணி
கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(08.11.2018) சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலையின் வேண்டுகோளுக்கமைய, கிராமசேவை உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து இச்சிரமதானப்பணியினை ஒழுங்கு செய்திருந்தனர்.
இச்சிரமதானப்பணியில் அதிகளவான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.