பரீட்சை பெறுபேற்றினை அதிகரிப்பது தொடர்பிலான கலந்துரையாடல்.

வித்தியாலயத்தின் அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் கலந்துகொண்டார்.
மகுட வாசகம்
"ஒளி பெற்று ஒளிர்வாய்"
பணிக்கூற்று
மாறிவரும் உலகிற்கு ஏற்ப சமூகம் வேண்டி நிற்பதும் கலாசார விழுமியங்களை மதிக்கத்தக்கதுமான தேர்ச்சிமிக்க சமநிலை ஆளுமை உள்ள மாணவர் குழாம்
தூரநோக்கு
வருங்கால சமூக சவால்களை எதிர்கொள்ளத்தக்க மனோபலமுள்ள மாண்புறு சமூகம்