தெய்வீக கிராம நிகழ்வு

இதன்போது, கொல்லநுலை அறநெறிப்பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனம் மற்றும் வில்லுப்பாட்டு போன்றன ஆற்றுகை செய்யப்பட்டன.
கொல்லநுலை அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள், சைவசமய புத்தகங்கள் போன்றனவும் வழங்கி வைக்கப்பட்டன.
மகுட வாசகம்
"ஒளி பெற்று ஒளிர்வாய்"
பணிக்கூற்று
மாறிவரும் உலகிற்கு ஏற்ப சமூகம் வேண்டி நிற்பதும் கலாசார விழுமியங்களை மதிக்கத்தக்கதுமான தேர்ச்சிமிக்க சமநிலை ஆளுமை உள்ள மாணவர் குழாம்
தூரநோக்கு
வருங்கால சமூக சவால்களை எதிர்கொள்ளத்தக்க மனோபலமுள்ள மாண்புறு சமூகம்