பெற்றோருடனான சந்திப்பு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(27.08.2018) தரம் 11 மாணவர்கள் மற்றும் பெற்றோருடனான சந்திப்பு இடம்பெற்றது.
தரம் 11 மாணவர்களின் பெறுபேற்றினை அதிகரிக்கச்செய்வது தொடர்பில், செயற்படுத்தப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பிலும், இதற்காக மாணவர்கள் வழங்கவேண்டிய பங்களிப்பு, பெற்றோர்கள் வழங்கவேண்டிய பங்களிப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.