Breaking News

சிறுவர் விளையாட்டு முற்றத்தினை அழகுபடுத்தல்.

சிறுவர் விளையாட்டு முற்றத்தினை அழகுபடுத்தும் செயற்றிட்டத்தின் கீழ், விளையாட்டு உபகரணங்களுக்கு வர்ணம் பூசும் செயற்பாடு இன்று(09.06.2018) முன்னெடுக்கப்பட்டது.
பழைய மாணவர்களும், பாடசாலை அதிபர், ஆசிரியர்களும் இணைந்து இச்செயற்பாட்டில் ஈடுபட்டனர்.