Breaking News

தொழில் வழிகாட்டல் செயலமர்வு

தரம் - 10, 11 மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் செயலமர்வு இன்று(22) பாடசாலையில் இடம்பெற்றது.


மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக தொழில்வழிகாட்டல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால்;, இச்செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.