Breaking News

திருநாவுக்கரசர் குருபூசை தினம்.

சமயவிழுமியங்களை மாணவர்களிடையே பகிர்ந்து கொள்ளும் செயற்பாட்டின் கீழ், திருநாவுக்கரர் நாயனாரது குருபூசை தின வழிபாடுகள் இன்று(09) பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டது.