Breaking News

சுற்றாடல் முன்னோடிக் கழகத்தினால் மரம்நடுகை.

பாடசாலையின் சுற்றாடல் முன்னோடிக்கழக மாணவர்களினால் பயன்தரு மரங்கள் இன்று(21) பாடசாலை வளாகத்தில் நடப்பட்டது.

மாணவர்களுடன், பாடசாலையின் அதிபர் சா.விக்னேஸ்வரன், சுற்றாடல் முன்னோடிக்கழக ஆசிரியர்களான செ.கந்தசாமி, ச.முகுந்தன் இணைந்து நட்டனர்.