பாடசாலையின் பெயர் பலகை பொருத்துதல்.

பாடசாலையை அழகுபடுத்தும் செயற்றிட்டத்தின் கீழ், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பாடசாலையின் பெயர்ப்பலகை இன்று(28) பாடசாலையின் முகப்பிற்கு அருகில் பொருத்தப்பட்டது.