4ம் கட்டமாக பெற்றோரின் ஒத்துழைப்புடன் சிரமதானப் பணி

பாடசாலை சூழலை சுத்தப்படுத்தும் செயற்பாட்டின் 4ம் கட்டமாக பெற்றோரின் ஒத்துழைப்புடன் இன்று(23) வெள்ளிக்கிழமை  சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.



 இதன்போது, பாடசாலையின் விளையாட்டு மைதானம், பாடசாலை வளாகம் போன்றன சுத்தம் செய்யப்பட்டது.