Breaking News

பழைய மாணவர் சங்கம் ஆரம்பிப்பு

பாடசாலையுடன் சமூகத்தினை இணைக்கும் செயற்பாட்டின் கீழ், பாடசாலையின் வரலாற்றில் முதன்முதலாக பழையமாணவர் சங்கம் இன்று(19) ஆரம்பிக்கப்பட்டது.