எமது பாடசாலையை நாமே சுத்தம் செய்வோம்.
“எமது பாடசாலையை நாமே சுத்தம் செய்வோம்” என்ற தொனிப்பொருளில்
பாடசாலையுடன் சமூகத்தினை இணைக்கும், சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருக்கும், மாணவர்களின் கற்றலுக்கு இலகுசேர்க்கும், செயற்றிட்டங்களின் கீழ், பெற்றோர்கள் நாள்தோறும் பாடசாலையினை சுத்தப்படுத்தும் செயற்பாட்டினை இன்று(20) செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தனர்.