Breaking News

3ம் கட்ட சிரமதானப் பணி

பாடசாலை சூழலை சுத்தப்படுத்தும் செயற்பாட்டின் 3ம் கட்டமாக பெற்றோரின்  ஒத்துழைப்புடன் இன்று(17) சனிக்கிழமை சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.










சிரமதானத்திற்கு முன்பு 
சிரமதானத்திற்கு  போது


சிரமதானத்திற்கு  போது

சிரமதானத்திற்கு  போது