Breaking News

கிராமசேவை உத்தியோகத்தரின் ஒத்துழைப்புடன் சிரமதானப் பணி

பாடசாலை சூழலை சுத்தப்படுத்தும் செயற்பாட்டின் 2ம் கட்டமாக கிராமசேவை உத்தியோகத்தரின் ஒத்துழைப்புடன் இன்று(14) வியாழக்கிழமை சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.


சிரமாதனப் பணியில் கொல்லநுலை கிராமத்தின் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சிரமதானத்திற்கு முன்பு 


சிரமதானத்திற்கு முன்பு 

சிரமதானத்தின் போது


சிரமதானத்தின் போது
சிரமதானத்தின் போது

சிரமதானத்திற்கு பின்பு 

சிரமதானத்திற்கு பின்பு