Breaking News

பாடசாலை கட்டடங்களுக்கு வர்ணம் பூசும் செயற்பாடு.

பாடசாலையை அழகுபடுத்தும் செயற்பாட்டின் கீழ்
பாடசாலையில் அமைந்துள்ள மதில் மற்றும் வகுப்பறைக்கான வர்ணம் பூசும் செயற்பாடு இன்று(13) இடம்பெற்றது.

இதற்கு பழைய மாணவர்களும் ஆதரவினை வழங்கியிருந்தனர்






வர்ணம் பூசிய பின்பு 

வர்ணம் பூசிய போது

வர்ணம் பூசுவதற்கு  முன்பு 

வர்ணம் பூசிய போது

வர்ணம் பூசிய போது