கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு


மாணவர்களுக்கான கற்றல் வசதியினை ஏற்படுத்தி கொடுக்கும் செயற்றிட்டத்தின் கீழ்

2ம் கட்டமாக,  மட்டக்களப்பு ரோட்டரி கழகத்தினால் கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று (31) ம்  வழங்கப்பட்டது.