மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு...


மாணவர்களுக்கான கற்றல் வசதியினை ஏற்படுத்தி கொடுக்கும் செயற்றிட்டத்தின் கீழ் 




1ம் கட்டமாக, தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய மட்டக்களப்பு திருவிழாக்குழுவினரால் கற்றல் உபகரணங்கள் இன்று(12) வழங்கப்பட்டது.