Breaking News

தரம் 5 மாணவர்களின் அடைவினை அதிகரிக்க பெற்றோர் விழிப்புணர்வு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 5 மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் பொருட்டு பெற்றோர்களுடனான கலந்துரையாடல் கூட்டம்  இன்று இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் மாணவர்களின் தற்போதைய நிலை அடைவினை அதிகரிக்க பெற்றோரின் பங்களிப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.











 

No comments