Breaking News

ஆரம்பப்பிரிவு மாணவர்களின் மாணவர் மன்றம்

தரம் 1 – 5 வரையான மாணவர்களை உள்ளடக்கிய மாணவர்மன்ற நிகழ்வு இன்று(09.05.2025) இடம்பெற்றது.

ஆரம்பப்பிரிவு வகுப்பாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பல்வேறு கலை ஆற்றுகைகளை மாணவர்கள் முன்வைப்பு செய்தமையுடன்இ 2025ஆம் ஆண்டிற்கான நிருவாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

மாணவர்களின் ஆளுமையை, ஆற்றலை விருத்தி செய்யும் பொருட்டு இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.










No comments