பரிகார கற்றல் கையேடு வழங்கி வைப்பு


மெல்லக்கற்கும் மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிக்கச் செய்யும் பொருட்டு  மாணவர்களுக்கான பரிகார கற்றல் கையேடு இன்று(12) வழங்கி வைக்கப்பட்டது. 

அதிபர் வ.துசாந்தன் வழிகாட்டலிலும் ஆலோசனையின் அடிப்படையிலும் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு இக்கையேடுகள் வழங்கி வைக்கப்பட்டன. 








 

No comments