Breaking News

ஜனாதிபதியின் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு

ஜனாதிபதியின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் உரிய மாணவர்களிடம் வழங்கி வைக்கும் நிகழ்வு 19.07.2024ஆம் திகதி இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர்களான பு.சதீஸ்குமார், ஜெயகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்








 

No comments