Breaking News

தமிழ்மொழிப்போட்டியில் கோட்டமட்டத்தில் இரண்டாம் இடம்

கோட்டமட்ட தமிழ் மொழித்தினப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் புள்ளிகள் தரப்படுத்தலில்  வகை II பாடசாலை தரப்படுத்தலில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.




No comments